200 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் – 3 ராசிகளுக்கு பண அதிர்ஷ்டம்!
இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை ஜோதிட ரீதியாக மிகச் சிறப்பானதாக அமையவுள்ளது. வரும் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் தீபாவளி நாளில், சூரியன் மற்றும் குரு 90 டிகிரி கோணத்தில் அமைந்து அபூர்வமான கேந்திர திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது. இது சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் உருவாகும் அதிசய யோகம் என்பதால், ஜோதிடர்கள் இதனை மிகவும் சக்திவாய்ந்த நாளாகக் குறிப்பிடுகின்றனர்.