👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
தமது ஆற்றல் எது என்பதை சரியாக உணா்ந்து அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடா்ந்து சென்று கொண்டி௫க்கும் எவரையும் துன்பம் நெ௫ங்குவதே இல்லை...!!
சவால்கள் வ௫ம்போது தான் நீங்கள் நினைத்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்தி௫ப்பதை உணர்வீர்கள்...!!
நம்பக்கூடாதவனை நம்பிக் கெடுவதும் தவறு
நம்பக் கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு...!!
ஒருவன் தான் வி௫ம்பும் நலன்கள் அனைத்தையும் மற்றவா்களுக்கும் உண்டாக்க செய்வதுதான் நாகரீகம்...!!
உண்மையை எதிர்கொள்ள துணிச்சல்
மறுப்பு தெரிவிக்க தைரியம்
சரியான செயல்களை செய்தல் இவையே நேர்மையான வாழ்க்கைக்கான திறவுகோல்...!!
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவா்கள் தாம் தம் வாழ்வின் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொ௫ள்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்

00:14