நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....
என் நினைவெல்லாம் நீயிருக்க
உன் வருகைக்காக நிதமும் காத்திருக்க
கரைந்து நானும் போவதற்குள்
எனை ஆக்கிரமிக்க மறவாமல் வந்து
என்னோடு இணைந்து விடுவாயா
#ஹாரூன்
அன்போடு இனிய
காலை வணக்கம்..
உறவே..
💐🌹💚💞☕🙏
You miss me ....
All the time ...
I miss me ...
Go away ....
All my memory
Wait for your arrival
Until melt and I go
Come to forget to occupy
Will you leave with me
#Haroon
Love
Good morning ..
Relationship ..💐🌹💚💞☕🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #💑கணவன் மனைவி காதல்💞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #👨👧👧அப்பா பொண்ணு💖

01:15