ShareChat
click to see wallet page
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் மூன்றாம் திருநாள் இன்று அன்ன வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி மூன்று வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி 🙏🦚#🙏கோவில் #திருப்பரங்குன்றம் முருகன் பக்தி பரவசத்துடன் #*முதல் படை வீடு திருப்பரங்குன்றம்*
*முதல் படை வீடு திருப்பரங்குன்றம்* - ShareChat
00:28

More like this