ShareChat
click to see wallet page
வாழை விவசாயத்தில் நான் ஜெயித்தது இப்படித்தான்... Banana Farm Success Secret சொல்லும் MBA பட்டதாரி https://ninjakisan.com/longVideo/banana-farm-success-secret-mba-131102?refCode=539989 #crop #farming #information #banana
crop - ShareChat
வாழை விவசாயத்தில் நான் ஜெயித்தது இப்படித்தான்... Banana Farm Success Secret சொல்லும் MBA பட்டதாரி
#organicfarming #farmvisit #banana #banana #farmvisit #organicfarming திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரி லிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது தனக்கர் குளம் கிராமம். ஊரின் தொடக்கத்திலேயே இருக்கிறது அருண்குமாரின் ‘காடு ஆர்கானிக் பார்ம்.’ MBA பட்டதாரியான அருண்குமார் வெற்றிகரமாக வாழை சாகுபடி செய்துகொண்டிருக்கிறார். தான் விவசாயத்தில் வெற்றி பெற்றது எப்படி என்பதனை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்... Credits: Reporter: E.Karthikeyan | Cemara: L.Rajendran | Edit: V.Sridhar | Producer: M.Punniyamoorthy Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India

More like this