ShareChat
click to see wallet page
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🙏🙏அசுவினி நட்சத்திரகோயில் 🙏🙏 அசுவினி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக்கோயில் - ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில். திருத்துறைப்பூண்டி, திருவாரூர். மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு. நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒரு முறையாவது நமக்கான நட்சத்திரக்கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள்விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும். அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அசுவினி நட்சத்திரக் கோவில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி உள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. கோவிலின் சிறப்பம்சம்: இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். For Pooja contact: பாலசுப்ரமணியன்-98652 79137 வினோத்கங்காதரன்-99442 23644 உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள். For Download: https://i.postimg.cc/GmGCSJ2v/aswini.jpg #WhatsApp #whatsappstatus ##TrendingPost2025 #27startemple #as #அஸ்வினி நட்சத்திரம் 🌟 #அஸ்வினி நட்சத்திர கோவில் wini #🙏கோவில் #ஆன்மீக தகவல்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙏கோவில் - KALYAN Bhagyam EW E [ L E R அசுவினி நட்சத்திர கோவில் ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்  திருவாரூரிலிருந்து 28 கிமீ) காலை: 6:00 மணி முதல் 11:00 மணி வரை மாலை: 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பாலசுப்ரமணியன் 98652 79137 வினோத் கங்காதரன் 99442 23644 கல்யாண் KALYAN ல ٨ ६७ J E w E L L E R S ல 830 ப KALYAN Bhagyam EW E [ L E R அசுவினி நட்சத்திர கோவில் ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்  திருவாரூரிலிருந்து 28 கிமீ) காலை: 6:00 மணி முதல் 11:00 மணி வரை மாலை: 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பாலசுப்ரமணியன் 98652 79137 வினோத் கங்காதரன் 99442 23644 கல்யாண் KALYAN ல ٨ ६७ J E w E L L E R S ல 830 ப - ShareChat

More like this