இனியவனே
இன்னும் நீளட்டும் இக்கணம்
உன் சுவாசத்தை நானும்
சுவாசித்து கொள்கிறேன்
உன் சுவாசத்தால் நானும்
உயிர் வாழ்ந்து கொள்கிறேன்
இதழ்களாலும் சுவாசிக்க முடியும்
என்பதை உன்னிடம் தானடா
கற்றுக் கொண்டேன்
என் இனியவனே.
#ஹாரூன்
அன்போடு இனிய
இரவு வணக்கம்..
உறவே..💐🌹💚💞🙏
Hobby
This is the longitudinal
I am your breath
Breathe in
I am with your breathing
Live life
Petals can be breathing
Do you want
Have learned
My sweetheart.
#Haroon
Love
Good night ..
Relationship ..💐🌹💚💞🙏
#❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰

00:38