| அக்.30ல் தமிழகம் வருகை
ராமநாதபுரம், பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவா் குரு பூஜை, ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள அக்.30ஆம் தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை🙏🙏🔥
#thevar #💪கெத்து ஸ்டேட்டஸ் #👉🔰Mukkulathor Sandiyar group🔰👈 #pasumpon muthuramalinga thevar

