#உழவர் சந்தை தொடங்கிய நாள் இன்று நவம்பர் -14
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
முதல் உழவர் சந்தை நவம்பர்-14 -1999-ல்
தொடங்கிய தினம்
உழவர் சந்தை கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது...
"உழவர் சந்தை திட்டம்" துவக்கி வைக்கப்பட்ட நாள்
விவசாயிகள் பயிரிடுபவற்றை அவர்களே நேரடியாக விற்பனை செய்யும் திட்டமான “உழவர் சந்தை திட்டம்” ன் படி கலைஞர் மு.கருணாதியால் மதுரை அண்ணா நகரில் தமிழகத்தின் முதல் “உழவர் சந்தை” துவக்கி வைக்கப்பட்ட தினம் இன்று.
புத்தம்புதுக் காய்கறிகள், என்ன விந்தை!
நித்தம் வழங்கிடும் உழவர் சந்தை!
இடைத்தரகர்கள் கிடையாது,கடை வாடகை கிடையாது,
விளை பொருட்களை ஏற்றி வர அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது.
தொடர்ந்து இத்திட்டத்தின்படி "உழவர் சந்தைகள்" தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.

