வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16
[15] உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். [16] இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
#art #diy idea #haarysart #art #design #mandalaart #mandalaart #art #artist #mandalaart #artcontest #artmandalacontest
