முருகா நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது
நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!
நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே!
நினைத்த போது நீ வரவேண்டும்!
கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே
நினைத்த போது நீ வரவேண்டும்!
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
அன்பர்க்கருள் புரியும் அழகு நேயன்!
அருளை வாரித் தரும் கார்த்திகேயன்!
மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்!
#மயில்_வாஹனா_வள்ளி_மனமோஹனா_சரவணபவா_வரமருள்வாய்வா!
#முருகாசரணம் 🐓🦚 #murugan #Muruga #thiruchentur murug
an #முருகன் #🕉️ஓம் முருகா

00:13