ShareChat
click to see wallet page
BREAKING: தீபாவளி போனஸ்.. தமிழக அரசு அறிவித்தது #📰தமிழக அப்டேட்🗞️
📰தமிழக அப்டேட்🗞️ - இந்தியாவின் #1 நியூஸ் ஆப் ஷார்ட் wayznews டவுன்லோட் #ldiaheadsWey2News BREAKING: தீபாவளி போனஸ். தமிழக அரசு அறிவித்தது தீபாவளி பண்டிகையையொட்டி 2024 25 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத்தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய்  ன்று(15.10.2025) அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது  அதன்படி, 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 பணியாளர்களின் வங்கிக் கணக்கில்  செலுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க. 08:30 pm T5th Oct 2025 03> இந்தியாவின் #1 நியூஸ் ஆப் ஷார்ட் wayznews டவுன்லோட் #ldiaheadsWey2News BREAKING: தீபாவளி போனஸ். தமிழக அரசு அறிவித்தது தீபாவளி பண்டிகையையொட்டி 2024 25 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத்தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய்  ன்று(15.10.2025) அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது  அதன்படி, 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 பணியாளர்களின் வங்கிக் கணக்கில்  செலுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க. 08:30 pm T5th Oct 2025 03> - ShareChat

More like this