ShareChat
click to see wallet page
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ‏ எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 85:19) كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ ۙ‏ “ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். (அல்குர்ஆன் : 91:11) فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا   ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوّٰٮهَا ۙ‏ ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான். (அல்குர்ஆன் : 91:14) وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏ இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, (அல்குர்ஆன் : 92:9) الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰى‏ எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான். (அல்குர்ஆன் : 92:16) #🕌இஸ்லாம் # 🕋ALLAH is the CREATOR🕋 #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗

More like this