ShareChat
click to see wallet page
#📢 அக்டோபர் 3 முக்கிய தகவல்🤗
📢 அக்டோபர் 3  முக்கிய தகவல்🤗 - 03 0CT 2025 SUNI NEWS கோயிலுக்குள் உலா கோவை: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்! சிறிதுநேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே யானை வெளியே சென்றது வனத்துறையினர் மீண்டும் யானை கோயில் வளாகத்திற்கு வராமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளை செய்தனர்! ~0 SUNNEWSIAMIL SUNNEWS sunnewslivein 03 0CT 2025 SUNI NEWS கோயிலுக்குள் உலா கோவை: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்! சிறிதுநேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே யானை வெளியே சென்றது வனத்துறையினர் மீண்டும் யானை கோயில் வளாகத்திற்கு வராமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளை செய்தனர்! ~0 SUNNEWSIAMIL SUNNEWS sunnewslivein - ShareChat

More like this