ShareChat
click to see wallet page
#🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #😅100% சிரிப்பு இலவசம் #😅 தமிழ் மீம்ஸ் #🤪கலக்கல் Pranks #😊சிரிப்பும் சிந்தனையும்🤔
🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 - ரண்டு பொண்டாட்டிகாரரு ஒருத்தரு தம்பிஃ இன்னைக்கு ஒரு வீட்ல கறியும் னொரு வீட்ல மீனும் வாங்கி 60[( கொடுத்துருக்கேன். மதியம் எங்க சாப்ட போறதுனு ஒரே குழப்பமா இருக்குப்பானு சொல்லி பாவமா பாத்தாரு . VU MATHESH. அவரு நிலைமையை நினைச்சி சோகமா இருக்காரா இல்லை என்னைய பாவமா பாத்தாரானு யோசிச்சுட்டு இருக்கேன் . ரண்டு பொண்டாட்டிகாரரு ஒருத்தரு தம்பிஃ இன்னைக்கு ஒரு வீட்ல கறியும் னொரு வீட்ல மீனும் வாங்கி 60[( கொடுத்துருக்கேன். மதியம் எங்க சாப்ட போறதுனு ஒரே குழப்பமா இருக்குப்பானு சொல்லி பாவமா பாத்தாரு . VU MATHESH. அவரு நிலைமையை நினைச்சி சோகமா இருக்காரா இல்லை என்னைய பாவமா பாத்தாரானு யோசிச்சுட்டு இருக்கேன் . - ShareChat

More like this