ShareChat
click to see wallet page
* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 13/10/2025:* *இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமா யிருக்கிறது மத்.21:42* **பிரியமானவர்களே!* *தேவன் இன்றும் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை உயர்த்துகிறார். தேவன் நமக்காக வழக்காடுகிறார். தேவன் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார். குடும்பத்தில் புருஷனால் அற்பமாய் எண்ணப்பட்டாலும், தேவன் உன் பக்கம் நின்று உனக்காக வழக்காடுவார். தேவன் உன் பக்கம் ஆதரவாக இருப்பார் நீங்கள் மற்றவர்களால் நிந்திக்கப்படலாம், தூஷிக்கப் படலாம். அற்பமாக, துடைத்துப் போடப்படும் குப்பையைப் போலவும், கந்தையாகவும் எண்ணப்படலாம்.ஆனாலும் தேவன் உங்கள் நிந்தையைப் புரட்டிப் போடுவார். உங்கள் கந்தையை துதியின் ஆடையாக மாற்றுவார். உங்கள் இரட்டு வஸ்திரத்தையும் துக்கத்தையும் மாற்றி மகிழ்ச்சியினால் நிரப்புவார். தேவன் உன் பக்கத்தில் இருந்தால் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியாது! ஆமென்!* *🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️ **PR PAUL HAGIN.* *NEW COVENANT STONE MINISTRIES* 📞 *+919524304072* #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #📺வைரல் தகவல்🤩 #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #✝பைபிள் வசனங்கள்

More like this