ShareChat
click to see wallet page
#ஆண்கள் #ஆண் தேவதை
ஆண்கள் - ஆண் எபவ ೦೦ அழத் தெரிந்தவன் அல்ல கண்ணிரை மறைத்து வைக்கத் தெரிந்தவன் . அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன் பணம் தேடுபவன் அல்ல குடும்பத்தின் தேவைக்காக தன் தன்னிலை மறந்து ஓடுபவன்  சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிக்க மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பவன் . கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன் ೧೦೦ಲ ஆண் எபவ ೦೦ அழத் தெரிந்தவன் அல்ல கண்ணிரை மறைத்து வைக்கத் தெரிந்தவன் . அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன் பணம் தேடுபவன் அல்ல குடும்பத்தின் தேவைக்காக தன் தன்னிலை மறந்து ஓடுபவன்  சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிக்க மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பவன் . கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன் ೧೦೦ಲ - ShareChat

More like this