இறைவனோடு பயணிக்கின்றேன்""! நிம்மதியாக இருக்கின்றேன்"""!
உணர்ந்து பாருங்கள்!!!
உங்ககிட்ட இருக்கிறது எல்லாம் ஒரு லிஸ்ட் போடுங்க அதுல இறைவன் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள் இறைவனை உங்க லிஸ்ட்ல முதலில் வைங்க இதற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றம் முன்னேற்றம் மட்டுமே தான் இருக்கும்
சிவனை கருத்தில் கொள்
🌹 ஓம் நமசிவாய🌹 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ

00:30