ShareChat
click to see wallet page
#💑கணவன் மனைவி காதல்💞 #😔தனிமை வாழ்க்கை 😓 #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #☕️மாலை வணக்கம்☕️
💑கணவன் மனைவி காதல்💞 - 968!0-1279 செப்டம்பர் 25/2025 இந்த சமூகம் ஒருவனை மிகச் சிறந்த அறிவாளி என்று கொண்டாடும்போது, அவனும் தன்னை அறிவாளி என்று தன்னைத்தானே போற்றத் துவங்கி விட்டால்,  வெகு விரைவில் முட்டாளாகி விடுவான் ஏனென்றால் எனக்கு எதுவும் தெரியாது என்று தேடிக் கொண்டிருப்பவனே நிரந்தரமான அறிவாளியாக இருக்கின்றான். அறிவோம் பழமொழி கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்குப் பல வீடு. அறிந்து கொள்வோம் நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர்  மீனாட்சி சுந்தரனார். 968!0-1279 செப்டம்பர் 25/2025 இந்த சமூகம் ஒருவனை மிகச் சிறந்த அறிவாளி என்று கொண்டாடும்போது, அவனும் தன்னை அறிவாளி என்று தன்னைத்தானே போற்றத் துவங்கி விட்டால்,  வெகு விரைவில் முட்டாளாகி விடுவான் ஏனென்றால் எனக்கு எதுவும் தெரியாது என்று தேடிக் கொண்டிருப்பவனே நிரந்தரமான அறிவாளியாக இருக்கின்றான். அறிவோம் பழமொழி கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்குப் பல வீடு. அறிந்து கொள்வோம் நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர்  மீனாட்சி சுந்தரனார். - ShareChat

More like this