ShareChat
click to see wallet page
#baby #மலச்சிக்கல் தீர்வு....✨
baby - குழந்தை மலச்சிக்கல் போக்கும் திராட்சை சாறு 8 பச்சை / கறுப்பு திராட்சை எடுத்து / மணி நேரம் தண்ணிரில் ஊற வைத்துக் கழுவவும் 1 டம்ளர் தண்ணரைக் கொதிக்க வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும் அதில் திராட்சைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற விட்டால் பாதி வெந்து விடும் இவற்றை எடுத்து 3 டேபிள் ஸ்பூன் தண்ணிர் விட்டு மத்தால் மசித்து சாறு எடுக்கவும்  இற்தச் சாற்றை வடிகட்டி , குழந்தைகளுக்குக் கொடுத்தால் மலச்சிக்கல் வராத் குழந்தை மலச்சிக்கல் போக்கும் திராட்சை சாறு 8 பச்சை / கறுப்பு திராட்சை எடுத்து / மணி நேரம் தண்ணிரில் ஊற வைத்துக் கழுவவும் 1 டம்ளர் தண்ணரைக் கொதிக்க வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும் அதில் திராட்சைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற விட்டால் பாதி வெந்து விடும் இவற்றை எடுத்து 3 டேபிள் ஸ்பூன் தண்ணிர் விட்டு மத்தால் மசித்து சாறு எடுக்கவும்  இற்தச் சாற்றை வடிகட்டி , குழந்தைகளுக்குக் கொடுத்தால் மலச்சிக்கல் வராத் - ShareChat

More like this