👉 அடுத்தவரை குறை காணதே உன் குறைகளை முதலில் பார் 👈
👍 உன் நம்பிக்கை அது தான் வாழ்க்கை 👍
நம்பிக்கை :
நம்பிக்கை உள்ளவர்
இருளையும் ரசிக்கிறனர்
ஏனெனில் இருட்டில் தான் நிலையும் நட்சத்திரங்களையும் கண்டு ரசிக்க முடியும் என்று அதற்கு பதிலும் (கவிதை) தருகிறனர்...!!
வெற்றி :
தற்செயலால் அல்லாமல் திமிரின் காரணமாக ஒருவருக்கு துரோகம் இழைத்து கிடைக்கும் வெற்றி
வெற்றி அல்ல தன் நற்செயல்களால் கிடைப்பதே உண்மையான வெற்றி...!!
நேரம் :
அடுத்தவரை பயன்படுத்தி தவறு செய்பவர் தவறிய நேரங்களைத் தான் சிலர் நேரம் சரியில்லை எனக் கூறி
அலுத்துக் கொள்கின்றனர்...!!
நீ நீயாக உன் நேரத்தை பயன்படுத்து அடுத்தவரை குறை கூறாமல் அப்படி செய்தால் உனக்கு அனைத்தும் நல்ல நேரம் தான்...!!
குறிப்பு :
பக்கத்தில் ஒடி வருபவனைப் பார்த்துக் ஓடிக்
கொண்டிருந்தால் பந்தயத்தில் நீ வெல்வது எப்படி யாரையும் கவனிக்காமல் ஓடுவதில் மட்டும் கவனம் செலுத்தி ஓடு வெற்றி உனக்காகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்

00:14