தமிழகத்தில் 16ம் தேதி முதல் 25 வரை கனமழைக்கு வாய்ப்பு... வடகிழக்கு பருவமழை வலுவடைகிறது! #🔴எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு⛈️
தமிழகத்தில் 16ம் தேதி முதல் 25 வரை கனமழைக்கு வாய்ப்பு... வடகிழக்கு பருவமழை வலுவடைகிறது!
வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்ட குறுகிய இடைவெளியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்தது. வெப்பசலனத்தால் சில பகுதிகளில் மட்டும் தூறல், லேசான மழை