ShareChat
click to see wallet page
#தந்தை
தந்தை - தந்தை இருந்தால் பாரமில்லை தந்தை காட்டும் பாதை தூரமில்லை தந்தையின் கண்ணில் ஈரமில்லை யாருமில்லை  தந்தை போல உலகில் தந்தையின் பாசத்தில் பேதமில்லை தந்தையை படி புத்தகம் தேவையில்லை தந்தை சொல்ல விட வேதமில்லை தந்தை சொல்படி கேள் சோகமில்லை தந்தையைப் போல ஆசானில்லை தந்தையை பலரிங்கே அறியவில்லை தந்தையின் மொழி புரியவில்லை அழுததில்லை  தந்தை பிள்ளைகள் முன் தந்தையை மகன் தொழுததில்லை தந்தையை விட ஆகாயம் பெரிதில்லை தந்தைக்கோர் தாலாட்டுயில்லை  தந்தையை யாரும் பாராட்டவில்லை தந்தையின் வேர்வை உறையவில்லை  தந்தையை பலர் உணரவில்லை தந்தையை விடகங்கை புனிதமில்லை எதுவுமில்லை  தந்தைக்கு முன் தந்தையின் அன்புக்கு எல்லையில்லை தந்தையை நேசி தொல்லையில்லை தந்தை இருந்தால் பாரமில்லை தந்தை காட்டும் பாதை தூரமில்லை தந்தையின் கண்ணில் ஈரமில்லை யாருமில்லை  தந்தை போல உலகில் தந்தையின் பாசத்தில் பேதமில்லை தந்தையை படி புத்தகம் தேவையில்லை தந்தை சொல்ல விட வேதமில்லை தந்தை சொல்படி கேள் சோகமில்லை தந்தையைப் போல ஆசானில்லை தந்தையை பலரிங்கே அறியவில்லை தந்தையின் மொழி புரியவில்லை அழுததில்லை  தந்தை பிள்ளைகள் முன் தந்தையை மகன் தொழுததில்லை தந்தையை விட ஆகாயம் பெரிதில்லை தந்தைக்கோர் தாலாட்டுயில்லை  தந்தையை யாரும் பாராட்டவில்லை தந்தையின் வேர்வை உறையவில்லை  தந்தையை பலர் உணரவில்லை தந்தையை விடகங்கை புனிதமில்லை எதுவுமில்லை  தந்தைக்கு முன் தந்தையின் அன்புக்கு எல்லையில்லை தந்தையை நேசி தொல்லையில்லை - ShareChat

More like this