தமிழகத்தை மிரட்டும் புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழை அலெர்ட்.. எங்கெல்லாம் விடுமுறைக்கு வாய்ப்பு?
வங்கக்கடலில் பகுதியில் வரும் 48 மணிநேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் சென்னை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது., செய்தி News, Times Now Tamil