
२.१ ह व्ह्यू · २४३ प्रतिक्रिया | மக்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசின் முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க முடிந்தது பெருமை. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், காஞ்சிபுரம் அரசினர் தலைமை மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தேன். ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகளை மக்களுக்கு வழங்கியும், அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டும் மகிழ்ச்சி அடைந்தேன். — சி.வி.எம்.பி. எழிலரசன் . . . . . . . . . . #dmk #mkstalin #cvmpezhilarasan #kancheepuram #healthyfood | CVMP. Ezhilarasan, MLA
