கிட்னி திருட்டு முறைகேடு சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்பட்ட ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டிக்கும் விதமாக,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டப்பேரவைக்கு கிட்னிகள் ஜாக்கிரதை என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து வந்த @aiadmkofficial சட்டமன்ற உறுப்பினர்கள்.
#கிட்னிகள்_ஜாக்கிரதை
#ADMK_CBE
#கோவை #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க
