ShareChat
click to see wallet page
#kanchipuram #🙏கோவில் #🙏ஆன்மீகம்
kanchipuram - 14-11-2025 Daily Kanchi] டச.6ல் தங்கத் தேர் வெள்ளோட்டம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்காக 23 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய தங்கத் தேரின் வெள்ளோட்டம் வரும் பசம்பர் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. காமகோடி பீடத்தின் உத்தரவின்படி, ஒரிக்கை மகாபெரியவர் மணி மண்டபத்தில் கடந்த இரண்பாண்டுகளாக நடந்த தேர்ப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது 23 அட உயரம் கொண்டதங்கத் தேரை நிறத்த ரூ.18 லட்சத்தில் தனி மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பசம்பர் 8ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு னதாக தங்கத் தேரின் முன் வெள்ளோட்டமும் ரத ஒப்படைப்பு விழாவும் நடைபெற உள்ளது. 14-11-2025 Daily Kanchi] டச.6ல் தங்கத் தேர் வெள்ளோட்டம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்காக 23 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய தங்கத் தேரின் வெள்ளோட்டம் வரும் பசம்பர் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. காமகோடி பீடத்தின் உத்தரவின்படி, ஒரிக்கை மகாபெரியவர் மணி மண்டபத்தில் கடந்த இரண்பாண்டுகளாக நடந்த தேர்ப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது 23 அட உயரம் கொண்டதங்கத் தேரை நிறத்த ரூ.18 லட்சத்தில் தனி மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பசம்பர் 8ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு னதாக தங்கத் தேரின் முன் வெள்ளோட்டமும் ரத ஒப்படைப்பு விழாவும் நடைபெற உள்ளது. - ShareChat

More like this