போறபோக்குல சிலவற்றை கடந்து போகனும் பலவற்றை மறந்து போகனும்... அப்போ தான் மிச்சம் இருக்குற வாழ்க்கைய கொஞ்சமாச்சு நிம்மதியா வாழ முடியும்...
இனிய காலை வணக்கம் 🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
