#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
“துணிச்சலாக கேள்வி கேட்பதுதான் விஞ்ஞானத்தினுடைய அடிப்படை விதை. அந்தவகையில் பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பு துணிச்சலான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்; துணிச்சலான பல விடைகளைச் சொல்லியிருக்கிறார். அந்தவகையில் அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி என்றுகூட என்னால் சொல்ல முடியும் மயில்சாமி அண்ணாதுரை!!
