*அதிமுகவும் பாபர் மசூதியும்!*
இன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்ட தினம். ''கரசேவைக்கு செல்லுங்கள் என்று கட்டளையிட்டவர் அம்மா’’ என சொன்னவர் கே.பி.முனுசாமி.
’திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, தேவையில்லாத ஒரு பதற்றத்தை திமுக உண்டாக்குகிறது’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அன்று ஜெயலலிதா.. இன்று எடப்பாடி பழனிசாமி! #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #😎வரலாற்றில் இன்று📰
01:24
