ShareChat
click to see wallet page
#🖌பக்தி ஓவியம்🎨🙏 கடவுளை ஐந்து முறைகளில் வணங்கலாம், அவையாவன #ஏகாங்கம் : தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதல். #துவியாங்கம் : வலக்கையை மட்டும் குவித்து தலையில் வைத்து வணங்குதல்.. #திரியாங்கம் : தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வணங்குதல். #பஞ்சாங்கம் : தலை, 2 கைகள், 2 முழங்கால்கள் ஆக ஐந்தும் தரையில் பொருந்தும் படி வணங்குதல் (இது பெண்களுக்கானது) #அஷ்டாங்கம் : கலை, 2 கைகள், 2 கால்கள், மோவாய், 2 தோள்கள் ஆகிய எட்டும் தரையில் படும்படி வணங்குதல். (இதைப் பெண்கள் செய்யக் கூடாது)
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat

More like this