ShareChat
click to see wallet page
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இன்று முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் திரு.K.S.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.இரா. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.K.முருகேசன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தார்கள் உடன் மதுரை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்... #✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🔶பாஜக #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩
✌️அ.தி.மு.க - 202511.171926 202511.171926 - ShareChat

More like this