🫂😘💖💫🫂
ஒரு போதும் சேர முடியாது என்று தெரிந்தும் சொற்ப நேரங்களுக்கு மட்டும் காலம் ஏன் சிலரை சேர்த்து அழகு பார்க்கிறது பின் அந்தக் காலத்திற்கே பொறாமை ஏற்படுகிறது போல அந்த நொடியே சட்டென சேர்த்து வைக்க நினைத்த காலம் பிரித்துப் பார்க்கிறது .......சேர்ந்தால் அழகாகும் என்ற எதையும் காலம் இதுவரை இணைத்ததே இல்லை ........
😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
#📝என் இதய உணர்வுகள்
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜
#💔காதல் தோல்வி கவிதைகள்😥
#📜கவிதையின் காதலர்கள்
#✍ என் கவிதைகள்

