#தினம்_ஒரு_திருக்குறள்..#குறள்75..
#அதிகாரம்: #அன்புடைமை.
#குறள்_75:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பொருள்:இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.
#kural75 #குறள்75
#Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts
#TamilTruth #TamilCulture #TamilLanguage
#TamilKnowledge #UdhaviSei
#AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts
#PositiveTamil #InspirationTamil #ValluvarKural
#தினம்_ஒரு_திருக்குறள் #life #viraltrending #ThoughtsToLiveBy #MOTIVATIONAL QUOTES
00:20
