https://youtube.com/shorts/cyHpp3rJmws?si=i8uz0QcoTY7tdmz7
மந்த்ராலயம் அருகில் ஹம்பியில் அமைந்துள்ளது
"நவ பிருந்தாவனம்" (Nava Brindavanam).
ஸ்ரீ ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்க, அருகில் "கண்டேன் சீதையை" கோலத்தில் அனுமனும், எதிரில் "வேதம் படிக்கும்" கோலத்தில் அனுமனும் உள்ளனர்.
🙏
நவ பிருந்தாவனம் ஸ்லோகம்:
பத்மநாபம் கவீந்திரம் ச வாகீசம்
வியாச ராஜகம்
ரகுவர்யம் சீனிவாசம்
ராமதீர்த்தம் ததைவ ச
ஸ்ரீ சுதீந்திரம் ச கோவிந்தம்
நவ பிருந்தாவனம் பஜே பஜே
🙏
இங்கே பிருந்தாவனஸ்தரான ஒன்பது யதிகளின் (ஸந்நியாசிகளின்) பெயர்கள்:
1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் (ஸ்ரீ மத்வாசார்யரின் முதன்மை சீடர்)
2. ஸ்ரீ கவீந்திரர்
3. ஸ்ரீ வாகீசர்
4. ஸ்ரீ வியாசராஜர் (ஸ்ரீ ராகவேந்திரரின் முற்பிறவி)
5. ஸ்ரீ ரகுவர்யர்
6. ஸ்ரீ சீனிவாசர்
7. ஸ்ரீ ராமதீர்த்தர்
8. ஸ்ரீ சுதீந்திரர் (ஸ்ரீ ராகவேந்திரரின் குரு)
9. ஸ்ரீ கோவிந்தர்
🙏💐🙏
இந்த மகான்களை,
ஹாஸ்பேட் அல்லது கங்காவதியில் இருந்து ஆனேகுந்தி (யானைகள் கட்டி வைக்கும் இடம்) சென்று,
"துங்கபத்ரா" நதியில்
படகில் சென்று தரிசிக்க வேண்டும்.
அருகில் ஸ்ரீ நரசிம்மர் கோயில், ஸ்ரீ ரங்கநாதர் கோயில் மற்றும் அனுமன் பிறந்த "அஞ்ஜனாத்ரி" மலைக் கோவில் ஆகியவற்றை தரிசனம் செய்து மகிழலாம்.
இந்த ஊரில் அனுமன் கால் படாத இடமே, மலையே இல்லை எனலாம்.
சிறு சிறு கற்கள், மிகப் பெரிய மலைகளாக சூழ்ந்துள்ளன.
விஜயநகரப் பேரரசரான கிருஷ்ண தேவராயர் சிறப்பும், விவசாய செழிப்பும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய பிரம்மாண்டமான நகரமாக இருந்ததன் அடையாளங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.
ஹம்பி ஊரில் மிக மிக பிரம்மாண்டமான ஸ்வாமி சிலைகளும், அரண்மனைகளும் சிதிலமடைந்து, மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதைக் காண கட்டணம் வசூல் செய்வதை விட, "முழுமையாக சீரமைப்பு செய்து, மக்கள் பயன்படுத்துமாறு செய்வது" கிருஷ்ண தேவராய பேரரசரின் ஆன்மா ஆனந்தம் அடையும்...
ஊரே கம்பீரமாக நிமிர்ந்து எழும்...
உலகமே வியக்கும்.
💐🙏💐🙏💐
#2025_Oct_13 -Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE #ASTROLOGY Consultation with
#blackmagic_therapy,
#trending #OCCULT #SPIRITUAL #near #Famous #PRASANNA #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jafharkanpet,
ASHOK NAGAR,
Chennai 600083
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
AstrologerBlackmagicGuruji@gmail.com
DrArunRaghavendar@ZohoMail.in
* 💐 * 💐 * 💐 * 💐 *
Follow the SRI MAHA RUTHRA PATHRAKAALI SAKTHI PEEDAM,
@followers
@everyone
Mambakkam Main Road, Chennai, Cell: 9176185316 CHANNEL on WhatsApp:
https://whatsapp.com/channel/0029Vb6cYVv9cDDVG3aspl3t
🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
இணையுங்கள்... ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்கள்...
*🇮🇳 அரட்டை ARATTAI 🇮🇳*
*அருள்மிகு விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேயர், சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமி மிருத்திகா பிருந்தாவனம் திருக்கோவில்*
செல்: 8939466099
https://chat.arattai.in/groups/y43545f313238373835353236303139343936343233325f363534343331362d47437c3031303131353032363130383137353932313334373735353830
🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
*ஸ்ரீ ருத்ர பத்ரகாளி சக்தி பீடம்*
செல்: 9176185316
https://chat.arattai.in/groups/l43545f313238303831383338353833373834383235325f373438323933342d47437c3031303131353032363130363137353932313439363034303830
🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
*
#நவபிருந்தாவனம்
#ஆனேகுந்தி
#கங்காவதி
#ஹாஸ்பெட்
#துங்கபத்ரா
#மந்த்ராலயம்
#ராகவேந்திரர்
#பிருந்தாவனம்
#சித்தாலப்பாக்கம்_மடம்
#navabrindavan
#anegundi
#gangavathi
#hospet
#Thungabhadra
#mantralaya
#ragavendra
#brindavan
#sithalapakkam_mutt
#📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🎥Trending வீடியோஸ்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰

Nava Brindavan (see DESCRIPTION) #navabrindhavan #நவபிருந்தாவனம் #ஆன்மீகம் #astrology #blackmagic
மந்த்ராலயம் அருகில் ஹம்பியில் அமைந்துள்ளது"நவ பிருந்தாவனம்" (Nava Brindavanam).ஸ்ரீ ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்க, அருகில் "கண்டேன் சீதையை" கோலத்தில் அனுமன...