ShareChat
click to see wallet page
#நாலடியார் ##நாலடியார்📚 #📜தமிழ் Quotes #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - பாடல் 18२ இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப் பொச்சாந்து ஒழுகுவார் பேதையார் ; அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர் பொருளுரை: ல்வாழ்க்கை இன்பங்கள் நிலைபெற்றன போல் காணப்பட்டு நிலையில்லாது அழிபவை என்ற உண்மையை அறிந்தவர்கள் ஒரு போதும் வருந்தார் இல்வாழ்க்கையில் வருவன துன்பமே என்ற உணர்வுடையர் எதிலும் பற்றற்று ுப்பர் பாடல் 18२ இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப் பொச்சாந்து ஒழுகுவார் பேதையார் ; அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர் பொருளுரை: ல்வாழ்க்கை இன்பங்கள் நிலைபெற்றன போல் காணப்பட்டு நிலையில்லாது அழிபவை என்ற உண்மையை அறிந்தவர்கள் ஒரு போதும் வருந்தார் இல்வாழ்க்கையில் வருவன துன்பமே என்ற உணர்வுடையர் எதிலும் பற்றற்று ுப்பர் - ShareChat

More like this