ShareChat
click to see wallet page
Promotions, Emotions மட்டும்தான்"* “ரொட்டி, பால் மீது ஜிஎஸ்டி இருப்பதை உணர இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருப்பதைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இவர்கள், வெறும் Promotions மற்றும் Emotions மூலம் மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள்” - அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் #அரசியல் #தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு
அரசியல் - T S G T S G - ShareChat

More like this