வாட்ஸ்அப்பிற்கு போட்டி போடும் இந்தியாவின் ‘அரட்டை’ செயலி: வெற்றி பெறுமா?
இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதிய மெசேஜிங் செயலியான அரட்டை (Arattai), வாட்ஸ்அப்பின் சந்தையை குறிவைத்துள்ளது. சோஹோ (Zoho) குழுவால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் போட்டியிட திட்டமிட்டுள்ளது. - Will 'Arattai' Challenge WhatsApp's Dominance?