ShareChat
click to see wallet page
தினசரி வாக்கிய பஞ்சாங்கம் வருடம்:- விசுவாவசு ருது:- சரத்ருது அயனம :- தக்ஷிணாயனம் யோகம :- வரீ கரணம் :- பால அஹஸ் ந.வி :- 28:31 த்யாஜ்யம் ந.வி :- 52:40 பக்ஷம் :- சுக்லபக்ஷம் ச்ராத்த திதி :- த்ரயோதசி யோகினி :- வ , அ நேத்ரம் :- 2 ஜீவன் :- 1 வ்ருச்சிக லக்கன இருப்பு :- 2:28 அம்ருதாதி யோகம் :- சித்த யோகம் சித்த யோகம் ஆங்கில தேதி:-2:12:2025 கார்த்திகை மாஸம் :- 16 செவ்வாய்கிழமை திதி த்வாதசி நாழிகை 15:29 பகல் மணி 12:31வரை பின்னர் 12:32 முதல் த்ரயோதசி வளர்பிறை த்ரயோதசி மஹாப்ரதோஷம் பரணி தீபம் நக்ஷத்திரம் அச்வினி நாழிகை 30:16 மாலை மணி 6:26வரை பின்னர் 6:27 முதல் பரணி சூரிய உதயம்:- 6:19 அஸ்தமனம் :- 5:43 சூலை:- வடக்கு பரிகாரம் :- பால் சுப ஹோரைகள் காலை 10.30 முதல் 11.00 வரை பகல் 12.00 முதல் 1.00 வரை ஹோரையின் காலங்கள் காலை 6.00 --- 7.00:- செவ்வாய் 7.00 ---- 8.00:- சூரியன் 8.00 --- 9.00:- சுக்ரன் 9.00 ---- 10.00:- புதன் பகல் 10.00 --- 11.00:- சந்திரன் 11.00 --- 12.00:- சனி 12.00 --- 1.00:- குரு 1.00 ----- 2.00:- செவ்வாய் 2.00 ----- 3.00:- சூரியன் பிற்பகல் 3.00 ---- 4.00:- சுக்ரன் 4.00 ---- 5.00:- புதன் 5.00 ---- 6.00:- சந்திரன் இரவு 6.00 ---- 7.00:- சனி 7.00 ---- 8.00:- குரு 8.00 ---- 9.00:- செவ்வாய் 9.00 ---- 10.00:- சூரியன் 10.00 ---- 11.00:- சுக்ரன் 11.00 ---- 12.00:- புதன் 12.00 ---- 1.00:- சந்திரன் 1.00 ----- 2.00:- சனி 2.00 ---- 3.00:- குரு பின்இரவு 3.00 --- 4.00:- செவ்வாய் 4.00 --- 5.00:- சூரியன் 5.00 --- 6.00:- சுக்ரன் சந்தராஷடமம் கன்னி ராசி உத்தரம் ஹஸ்தம் ராகுகாலம் 3.00 ---- 4.30 எமகண்டம் 9.00 --- 10.30 குளிகை 12.00 -- 1.30 கிரக நிலை சஞ்சாரங்கள் சூரியன் :- அனுஷம் 4 சந்திரன் :- அச்வினி 2 செவ்வாய்:- கேட்டை 4 புதன்:- விசாகம் 2 குரு :- புனர்பூசம் 4 ( வ ) சுக்கிரன:- அனுஷம் 1 சனி:- பூரட்டாதி 1 ராகு:- சதயம் 4 கேது:- பூரம் 2 #📅பஞ்சாங்கம்✨
📅பஞ்சாங்கம்✨ - ShareChat

More like this