ShareChat
click to see wallet page
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ சக்தி பராசக்தி சின்னமாரி தாயே.. பன்னீரால் அபிஷேகம் பாவை உன் பதங்களுக்கே! பக்தர்தமை பத்திரமாய் காத்திடுவாய் நீ அதற்கே! அன்பாலே அபிஷேகம் செய்தோமம்மா! அருளாலே அதை ஏற்று மகிழ்வாயம்மா! உன்பாலே மனம் வைத்தோம் அறிவாயம்மா! எம்பாலே உளமிரங்கி வருவாய் சின்னமாரியம்மா!#எல்லாம்_ஒருநாள்_மாறும்.தாயே சின்னமாரி....சமயத்தில் காத்தருளும் சின்னமாரிதாயே உம் பொற்பாதம் சரணம் அம்மா போற்றி போற்றி ஓம் சக்தி சின்னமாரி தாயே... என்னை நம்பி வந்த உன்னை. எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தாங்கி நிற்பேன்.
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - ShareChat

More like this