ShareChat
click to see wallet page
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 229 தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தார் ஆயின்  அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் நண்பர் என்றுதம்மால்  பொருளுரை   ஏற்றுக்கொள்ளப்பட்டவர் நண்பராதற்குரிய பிறகு தன்மையில்லாதவர் என்று உணர்ந்தார்களாயின் அப்போதும் அவர்களைத் நண்பர்களைவிட மேலாகக் கருதி,  தம் நண்பராதற்குரிய பண்பு இல்லாத தன்மையைத் தம் மனத்திற்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டும் பாடல் 229 தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தார் ஆயின்  அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் நண்பர் என்றுதம்மால்  பொருளுரை   ஏற்றுக்கொள்ளப்பட்டவர் நண்பராதற்குரிய பிறகு தன்மையில்லாதவர் என்று உணர்ந்தார்களாயின் அப்போதும் அவர்களைத் நண்பர்களைவிட மேலாகக் கருதி,  தம் நண்பராதற்குரிய பண்பு இல்லாத தன்மையைத் தம் மனத்திற்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டும் - ShareChat

More like this