ShareChat
click to see wallet page
#🎬பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் 🕯️ #📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🎬 சினிமா பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்
🎬பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் 🕯️ - JUST NOW 10/10/25 Cholan News Cholan News பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் பஞ்சாபை சேர்ந்த நடிகரும் பாடி பில்டருமான வரிந்தர் சிங் குமான் மாரடைப்பால் காலமானார் இவருக்கு வயது 42. இவர், இந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் பணியாற்றியவர். 2009ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற இவர் சினிமா துறையில் மட்டுமல்லாமல் உடற்கட்டுத்துறையிலும் கவனம் செலுத்தி தனக்கெனதனிச்சிறப்பை பெற்றிருந்தார்  தன்னுடைய இயல்பான தோற்றமும் வலிமையும் காரணமாக திரைத்துறையில் பாராட்டுகள் பெற்றவர் இந்நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை, அம்ரித்சர் பகுதியில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போது சென்றவர் பரிசோதனையின் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்உடனடியாக அவருக்கு மருத்துவ  அளிக்கப்பட்டும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. உதவி இந்த சம்பளம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கியுள்ளது பாடி பில்டிங்துறையிலும் திரை உலகிலும் 9 பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றவரான வரிந்தர் சிங்கின்மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Share Chat / Cholan News JUST NOW 10/10/25 Cholan News Cholan News பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் பஞ்சாபை சேர்ந்த நடிகரும் பாடி பில்டருமான வரிந்தர் சிங் குமான் மாரடைப்பால் காலமானார் இவருக்கு வயது 42. இவர், இந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் பணியாற்றியவர். 2009ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற இவர் சினிமா துறையில் மட்டுமல்லாமல் உடற்கட்டுத்துறையிலும் கவனம் செலுத்தி தனக்கெனதனிச்சிறப்பை பெற்றிருந்தார்  தன்னுடைய இயல்பான தோற்றமும் வலிமையும் காரணமாக திரைத்துறையில் பாராட்டுகள் பெற்றவர் இந்நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை, அம்ரித்சர் பகுதியில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போது சென்றவர் பரிசோதனையின் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்உடனடியாக அவருக்கு மருத்துவ  அளிக்கப்பட்டும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. உதவி இந்த சம்பளம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கியுள்ளது பாடி பில்டிங்துறையிலும் திரை உலகிலும் 9 பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றவரான வரிந்தர் சிங்கின்மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Share Chat / Cholan News - ShareChat

More like this