ஜோதிடம் கூறும் ரொமான்டிக்கான மாதங்கள்: பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, நவம்பர் மாதங்களில் பிறந்தவர்களின் காதல் குணங்கள்!
ரொமான்டிக்கானவர்களாகப் பிறக்கும் மாதங்கள்: உங்கள் பிறந்த மாதமும் இதில் இருக்கிறதா?ரொமான்டிக்காக இருப்பது என்பது அனைவராலும் சுலபமாக முடியாத ஒன்று. ஜோதிடத்தின் படி, சில மாதங்களில் பிறந்தவர்களிடம் இயற்கையாகவே காதல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். அவர்கள் தங்கள் துணையை மகிழ்விக்க சிறு செயல்களிலிருந்து பெரிய விஷயங்களையும் அன்புடன் செய்வார்கள்.