பொருள்: நீலாஞ்ஜன ஸமாபாஸம்: நீல நிறப் பொடி போன்ற ஒளியுடன் இருப்பவரே.
ரவிபுத்ரம்: சூரியனின் புதல்வர்!
யமாக்ரஜம்: எமதர்மனின் சகோதரர்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்: சாயா தேவியின் வயிற்றில் சூரியனிலிருந்து பிறந்தவர்!
தம் நமாமி சனைச்சரம்: மெதுவாக சஞ்சரிக்கும் சனிபகவானை வணங்குகிறேன்.🙏🙏🙏🛕🛕🛕🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #பக்தி

