என் கண்ணீருக்கு சிலர்
காரணமாக ஆயிருக்கலாம்
நான் யாருடைய
கண்ணீருக்கும்
இன்றுவரை நான்
காரணமானதில்லை
இதயத்தின் வலி
கண்களில் கண்ணீராக
இதயவலியை நான்
யாருக்கும் கொடுத்ததில்லை
அதுதான்
என் சந்தோசம்
வலிகளை உணர்ந்த நான்
வலிகளை யாருக்கும் கொடுத்ததில்லை...
அலட்சியம்
செய்பவர்களிடத்தில்
மீண்டும் மீண்டும்
அன்பைத் தேடுவதில்
அவமானத்தை தவிர
வேறு எதுவும்
கிடைத்துவிடாது....
#ஹாரூன்
அன்போடு இனிய
காலை வணக்கம்..
உறவே..💐🌹💚💞☕🙏
Some of my tears
May have been due
I whose
Tears
I am to date
Not reasons
The pain of the heart
Tears in the eyes
I am heartbroken
Never given to anyone
That is that
My happiness
I felt pains
Never gave pains to anyone ...
Negligence
Among those who do
Repeatedly
In search of love
Except for shame
Anything else
Don't get ....
#Haroon
Love
Good morning ..
Relationship ..💐🌹💚💞☕🙏
#👨அன்புள்ள அப்பா #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞

00:54