திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான இன்று அவரது தேசபக்தி மற்றும் சேவை மனப்பான்மையை பின்பற்ற அனைவரும் உறுதி ஏற்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே .ரமேஷ் தலைமையில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில அமைப்பு சார்ந்த பிரிவின் செயலாளர் ஏ கே ஆர் கதிரவன் மாவட்ட பொதுச் செயலாளர் கவிதா பிரதீஷ் மாநில செயலாளர் அரசு தொடர்பு பிரிவு எம்.டி .சுந்தரராஜன் தரவு மேலாண்மை பிரிவு மணிவருமா மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பிரிவுகளின் தலைவர்கள் கே எஸ் அண்ணாமல சீனிவாசன் பழனிவேல் அரங்கநாதன் ராஜசேகர் குமார் திருமாறன் சதீஷ் ஜி எஸ் மணி மற்றும் முன்னாள் மண்டல தலைவர் ராஜசேகர் சிவக்குமார் மாநகர செயலாளர் ராஜா முத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
