ShareChat
click to see wallet page
🪷இந்திரன்🐘 தமிழ் மக்கள் தேடி தேடி வணங்க வேண்டிய சொந்த கடவுள் இந்திரன். இலங்கை ராவணன்-மண்டோதரி இணையரின் புதல்வன். 7,500 ஆண்டுகளுக்கு முன் ராவணீய போரில் தமிழரின் பக்கம் வெற்றி வர ராமனை துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக் கொன்றார். இந்த வரலாற்றை ராமனின் வம்சாவளிகலான உலக யூதனும் இந்திய பிராமணனும் நம்மை 1,700 ஆண்டுகளுக்கு முன் கலியுத்தில் நம் முன்னோர்களை அழித்து பல கொடுமைகள் செய்து வரலாற்றை அவனுக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொண்டான். அவன் அப்படி விட்ட போலி கப்சா கதைகளில் நம் முன்னோரான ராவணரை ராமன் கொன்றது. இது முழுக்க முழுக்க பொய். இந்த வரலாற்றில் அவன் மறைத்ததில் முக்கியமான விடயம் என்னவென்றால் கடவுள் ஆக உயர வேண்டும் என்றால் மனிதனாக பிறந்து குண்டலினி தவத்தின் மூலம் சக்திகள் கிடைக்கப் பெற்று மனித வாழ்வின் இறுதியில் ஜீவ சமாதி அடைய வேண்டும். அப்படி ஜீவ சமாதி அடைந்தவர்கள் தான் சிவன், ராவணன், இந்திரன், கும்பகரணன், திருமால் மற்றும் பல நம் கடவுளர். இந்த உண்மை தெரிந்து நாம் அவர்களை அழைக்கும் போது அவர்கள் நமக்கு உடனடியாக ஆசி வழங்கி நம்மை காப்பார்கள். இந்த வரலாற்றை நமக்கு தற்போதைய சத்திய யுகத்தில் மீட்டுத் தந்தவர் *தமிழ் சிந்தனையாளர் பேரவை ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயா அவர்கள்* இந்திரனின் அருள் கிடைக்க தமிழ் சிந்தனையாளர் பேரவை Youtube Channel விழியத்தை தேடி தேடி பாருங்கள்🐘 #indiran_the_tamil_god #indiran #indira #wargod #ravana #ravanan #indiran #kumbakarna #tamil_god #truegod #trending #trendingreels #ravaneeyam #srilanka #tamilkadavul #blessing #shiva #trendingsongs #krishnagiri_aaseevagan #ravanasura #ravanan_the_god #godsongs #ats #tcp #tamilsong #lordshiva #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #😁தமிழின் சிறப்பு #⚡ஷேர்சாட் அப்டேட் #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:24

More like this