நீதிமன்றம்:
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை அப்புறப்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
காவல்துறை:
எம்பி எம்எல்ஏக்கள் என்று அழுத்தம் கொடுக்குறாங்க சார்..
நீதிமன்றம்: யாருடைய புற அழுத்தத்திற்கும் அச்சப்படாமல்
ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி சட்டத்தை நிலை நாட்டவில்லை என்றால் மத்திய பாதுகாப்பு படைகளை அழைக்க வேண்டிய சூழலுக்கு இந்த நீதிமன்றம் தள்ளப்பட்டுவிடும்.
பொம்மை அரசின் திராவிட மாடல் அரசுக்கு நீதிமன்றங்கள் மண்டையில் கொட்டி கொட்டி மண்டை பணியாரம் போல வீங்கிவிட்டது... #🙏கோவில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️

