*வருகிற 13-ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*
*காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.*
*கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.*
#அரசியல் #தெரிந்து கொள்வோம் #தேமுதிக

