ShareChat
click to see wallet page
விருச்சிகம் ராசி பலன் 2025 | தடைகள் எப்போது முடியும்? | Viruchigam Rasi Palan Tamil | GURU WAVES விருச்சிகம் ராசி நேயர்களே ! தடை, தாமதம், அவமானம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவால் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வரும் அக்டோபர் 18, 2025 அன்று குரு பகவான் அதிசார பெயர்ச்சியால் ஒன்பதாம் இடத்தில் உச்சபலத்தை அடைய இருக்கிறார். இது விருச்சிக ராசியினருக்கு எப்படி நல்ல பலன்களை தரும்? எந்த தடைகள் விலகும்? விரிவாக இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது. 📲 உங்கள் தனிப்பட்ட ஜாதகத்திற்கான பலன்களை பெற: 📞 WhatsApp: (+91) 9487072317 (Send "Hi" ஜாதகம் பார்க்கும்வழிமுறையை அனுப்பி வைக்கிறேன்) #விருச்சிகம் ராசிக்காரர்களே #விருச்சிகம் ராசி #விருச்சிகம் ராசி அன்பர்களே #விருச்சிகம் #விருச்சிகம் - ராசி
விருச்சிகம் ராசிக்காரர்களே - ShareChat
01:24

More like this